Thursday 19 January 2012

பணித்துறைத் தெரிவில் ஒரு இளைஞனின் ஆழ்ந்த சிந்தனை-3



   நாம் தேர்ந்தெடுக்கும் தொழிலுக்கு ஏற்ற உடல் கட்டமைப்பு இல்லாமல் மகிழ்ச்சியோடு அதிகநேரம் உழைக்க முடியவில்லை என்றாலும் கடமைக்காக நம்முடைய நலனை தியாகம் செய்கிற எண்ணமும் பலவீனமாக இருந்தபோது தீவிரமாக செயல்படவேண்டும் என்கிற முனைப்பும் அவ்வப்போது நம்முள் எழும்.
  நாம் தேர்ந்தெடுக்கும் பணிக்கு ஏற்ற ஆற்றல் நம்மிடம் இல்லாதிருக்குமேயானால் நம்மால் அப்பணியை பயனுள்ள வகையில் செயல்படுத்தமுடியாமல் போகும்.அப்போது நம் இயலாமையை உணர்ந்து நாம் வெட்கி நமக்கு இட்ட பணியை நிறைவேற்ற இயலாத பயனற்ற ஜடநிலை சமூக அங்கத்தினன் என நம்மை நாமே சொல்லிக்கொள்ள ஆட்படுவோம்.அதன் இயல்பான விளைவாக நேரிடுவது சுயஅவமதிப்பு(SELF-CONTEMPT)ஆகும்.சுயஅவமதிப்பை விட அதிக வலிமைமிக்க உணர்வு வேறு எதுவாக இருக்க முடியும்?முழு உலகம் எது கொடுத்தாலும் சுயஅவமதிப்பை சரிசெய்து விட இயலாது.
    சுயஅவமதிப்பு ஒரு மனிதனின் இதயத்துக்குள் குடிபுகுந்து சதா தீண்டிக்கொண்டேயிருக்கும் ஒரு நச்சுப்பாம்பு.அது அவனது உயிரோட்டத்தை உறிந்து அதனை விரக்தி,மனித இனவெறுப்பு எனும் விஷத்தோடு கலக்கச் செய்கிறது.
      தீர ஆராயப்பட்ட ஓர் குறிப்பிட்ட பணிக்கான ஆற்றலைக் குறித்த சுயகற்பிதங்கள் நாம் செய்கிற மிகப்பெரிய தவறு.அது நம்மீது பழிதீர்த்துக் கொள்கின்றது.அது முழு உலகின் ண்டத்தைச் ‌‌ந்திக்காதபோதிலும் அப்படிப்பட்ட ண்டம் க்கூடியலியைக்காட்டிலும் ன்மங்கு அதிகமானலியை உண்டாக்குகிறது.

    இவை எல்லாவற்றையும் ஆராய்ந்தபின்பு ம்முடையவாழ்க்கை நிலை நாம் விரும்புகிறஒரு ணியை நாம் தேர்ந்தெடுக்கலாம்.அதானது நாம் முழுமையாகஏற்றுக்கொண்டஒரு ணிக்குரியத்தியக்கருவை ஆதாரமாகக் கொண்டது.அது னிதகுலத்திற்குக் மையாற்றுகிறஅகன்றவாய்ப்பை ங்கக்கூடியது.மேலும் அது எல்லாத் தொழில்களும் ங்கள் பொது இலக்காகக் கொண்டுள்ளபூரணத்துவத்திற்கு ம்மை அருகே அழைத்துச்செல்லல்லதாகஅமைகிறது.
     ஒருமனிதனை வேறெதைக்காட்டிலும் மிகவும் உயர்த்தல்லஉணர்வு   திப்புணர்வு(FEELING OF WORTH).அது அவது செயல்களுக்கும் முயற்சிகளுக்கும் உன்னத்தை ஊட்டுகிறது.அவனை வீனற்றனாகமாற்றுகிறது.த்திரளிலிருந்து அவனை உயர்த்தி அக்கூட்டத்தாலேயே பாராட்டச் செய்கிறது.அடிமைத்தமின்றி எப்பணி சுதந்திரமாகம்மை ம் எல்லைக்குள் செயல்பச் செய்கிறதோ அதுவே திப்புணர்வை உறுதியளிக்கும் ணியாகும்.
    நிந்திக்கத்தக்கச் செயல்களை நிர்ப்பந்திக்காததொழிலே இந்ததிப்புணர்வை உறுதி செய்யமுடியும்.வெளிப்பார்வைக்குக் கூடநிந்திக்கத்தக்கச் செயல்களை நிர்ப்பந்திக்காததொழிலை ட்டுமே உன்னப் பெருமிதத்தோடு பின்பற்றஇயலும்.இதை வெகுவாகசாத்தியப்படுத்தும் தொழிலே நாம் தேர்ந்தெடுக்கஏதுவானஒன்று.
  மதிப்புணர்வை சாத்தியப்படுத்தாத ஒரு பணி எப்படி நம்மை சிதைத்துவிடுமோ ஒரு பணியின் ஒப்புக்கொள்ளப்பட்ட சத்தியத்தன்மை பின்னாளில் பொய்யென உணரப்படும் நிலை ஏற்படும்போது அதன் வலி தாளாமல் நாம் நொறுங்கிப்போய் விடுவதற்கான வாய்ப்பிருப்பதும் நிச்சயமே.அப்போது நமக்கு புகழிடமாக மிஞ்சுவது சுய ஏமாற்றம்(SELF DECEPTION)மட்டுமே.நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டதற்கான செயலால் நமக்குக் கிடைத்த பரிதாபமான முடிவு.
    திடப்படாத கொள்கைகள்,ஸ்திரப்படாத நம்பிக்கைகள் கொண்ட இளைஞனுக்கு யதார்த்த வாழ்வியலோடு பொருந்தாத விழுமியம் சார்ந்த(VALUE BASED)பணிகள் பெரும் அச்சுறுத்தலான பணிகளாகவே அமையும்.அதே வேளையில் அப்பணி நமது இதயத்தில் ஆழமான வேர்விட்டு நமது வாழ்க்கையையும் நம்முடைய முயற்சிகளையும் அந்தப் பணியில் வாழுகின்ற சத்தியத்திற்காக தியாகம் செய்ய முடியுமானால் அதைவிட உன்னதமான பணி வேறு எதுவும் இருக்க முடியாது.
   இந்தப் பணிக்காக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற உள்ளுணர்வோடு நம்புகிற மனிதனுக்கு அந்தப் பணி மகிழ்ச்சியை வாரி வழங்குகிறது.
   மாறாக எவனொருவன் அவசரகதியில் எண்ணிப்பார்க்காது அந்தத்தருணத்தின் உந்துதலுக்கு ஆட்பட்டு தொழிலைத் தேர்ந்தெடுக்கிறானோ அவனை அத்தொழிலே அழித்துவிடுகிறது.
   ஒரு ணி எந்தக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறதோ அவற்றின் மீது மாறாததிப்பு கொண்டிருப்பர்கள் மூகத்தால் திக்கப்படுகிறார்கள்.அவர்கது திப்பு உயர்வதோடு ட்டுமின்றி அவர்கது செயல்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற‌.
   ஒரு ணியைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மையானழிகாட்டியாகஇருப்பது ஒட்டுமொத்தனிதகுலத்தின் ல்வாழ்வும் னிமனிதரிபூரத்துவமுமே(PERFECTION).இவை இரண்டும் ஒருபோதும் எதிரெதிரானவை அல்ல‌.ஒன்றை அழித்துதான் ற்றது வெளிப்பவேண்டும் என்றில்லை.மாறாகனிதனின் னுக்கும் முழுமைக்கும் உழைப்பன் மூலமாகவே ன்னை முழுமைப்படுத்திக்கொள்ளும்படியாகவே னிதஇயல்பு டிவமைக்கப்பட்டிருக்கிறது.
    னிதகுலத்திற்காகஅல்லாமல் க்காகட்டுமே ஒருவன் உழைக்கிறான் என்றால் அவன் ற்றறிந்தஅறிஞனாக‌,மாமுனியாக‌,பெருங்கவிஞனாகஆகலாம்.ஆனால் அவன் ஒருபோதும் முழுமையானஉண்மையானனிதனாகமுடியாது.
   பொதுநனுக்காகஉழைப்பன்மூலம் ன்னை உந்நப்படுத்திக் கொண்டர்களையே லாறு உயர்ந்தர்கள் என்று அழைக்கிறது.
   எவனொருவன் அதிகமானக்களை கிழ்வித்திருக்கிறானோ அவனையே கிழ்ச்சியானனிதன் எனவாழ்க்கை திவு செய்திருக்கிறது.
   னிதகுலத்திற்காகன்னை தியாகம் செய்துகொண்டனிதனையே உலம் பின்பற்றவிரும்பும் இலட்சியனிதன் எனங்களும் க்கு போதிக்கின்ற‌.இதைப் பொய்யெனச் சொல்லஎவர் துணிவர்?
   னிதகுலத்திற்குப் ணியாற்றுகிறவாய்ப்பை ல்கும் ணியை நாம் மேற்கொண்டுவிட்டோமேயானால் எந்தச்சுமையும் ம்மை அழுத்தமுடியாது.ஏனென்றால் அவை எல்லோருடையனுக்காகவும் செய்கின்றதியாகம்.
   அப்போது நாம் அனுபவிக்கின்றகிழ்ச்சி சிறுமையானதாக‌,எல்லைக்குட்பட்டதாக‌,சுயம் கொண்டதாகஇருக்காது.ஆனால் ம்முடையகிழ்ச்சியானது கோடானுகோடி க்களுக்குச் சொந்தமாகஇருக்கும்.
   ம்முடையசெயல்கள் அமைதியாகஅதே நேரத்தில் தொடர்ச்சியாகம்முடையணியில் ரிமளிக்கும்.
    ம்முடைய சாம்பலை உந்நனிதர்களின்  ண்ணீர்  ஈரமாக்கும்.
                                                      ---------------------
('Reflections of a  Youngman on the Choice of a Profession' என்ற தலைப்பில் கார்ல் மார்க்ஸ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
 மொழிபெயர்ப்பு - டாக்டர் .மருதுதுரை,கோ.வெங்கடாசலபதி)


நிலவொளி காலாண்டிதழ்,ஏப்ரல்,2003-ல் வெளிவந்தது.


 

No comments:

Post a Comment