Thursday 12 January 2012

பணித்துறைத் தெரிவில் ஒரு இளைஞனின் ஆழ்ந்த சிந்தனை - 1


  


     ஒவ்வொரு உயிரினமும் அது இயங்குவதற்கான வட்டத்தை இயற்கையே தீர்மானித்துள்ளதற்கு ஏற்ப அந்த வட்டத்திற்குள் வேறு எதைப்பற்றிய பிரக்ஞையும் இல்லாமல் அந்த உயிரினம் அமைதியாக இயங்குகின்றது.மனிதனுக்கும் இறைமை ஒரு பொது இலக்கை நிர்ணயித்திருக்கிறது.அதாவது தன்னை உயர்பண்பு கொண்டவனாக ஆக்கிக் கொள்வதோடு மானுடத்தையும் உயர்பண்பு நிலைக்கு உயர்த்துவதே அந்த இலக்கு.
    ஆனால் அதை அடைவதற்கான வழிமுறைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் முடிவை மனிதனிடமே இறைமை ஒப்படைத்திருக்கிறது.தன்னையும் உயர்த்தி சமுதாயத்தையும் உயர்த்துவதற்கு ஏற்ற அவரவருக்கான பணித்துறையை(PROFESSION)தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பை இறைமை மனிதனுக்கு அளித்துள்ளது.
   இயற்கையின் மற்றப் படைப்புகளோடு ஒப்பிடுகையில் இது னிதனுக்கு ட்டுமே கிடைக்கப்பெற்றச் சிறப்பு.அதே வேளையில் இச்சிறப்பு அவனை முற்றிலுமாகசிதைத்துவிடுவற்கானசாத்தியக்கூறுகளையும் உள்ளக்கியிருக்கிறது.அவது திட்டங்களையெல்லாம் விடுபொடியாக்கல்ல,கிழ்ச்சியை முற்றிலும் இழக்கச் செய்துவிடும் சாத்தியத்தன்மையும் கொண்டதாகவிளங்குகிறது.
  ஒரு இளைஞன் து வாழ்வைத்துவங்கும் அந்தமுக்கியக் ட்டத்தில் அவன் ஆழ்ந்து சிந்தித்து இந்தமுடிவை எடுக்கவேண்டியது அவசியம்.து வாழ்வின் அதிமுக்கியமானப்புகளை வாய்ப்புகளுக்கு இடளிக்கும் ற்செயல் போக்கிற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டான்.
  ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு உண்டு.அது ன்னவில் மிகஉயர்ந்தஒன்றாகவே தென்படும்.பெரும்பாலானங்களில் அது அவது உள்ளார்ந்ததிடம்பிக்கையின் ஒப்புதலோடு இருக்குமாயின் அது உயர்ந்தஒன்றே.ஏனெனில் நித்தியற்றனிதனை இறைமை ஒருபோதும் முற்றிலுமாகழிகாட்டுதலின்றி னித்து விட்டுவிடுவது கிடையாது.இறைமை பேசுகிறது.மென்மையாக‌.ஆனால் உறுதியாக‌.
  ஆனால் இந்தக்குரல் சுலமாகமூழ்கடிக்கப்பட்டுவிடலாம்.எதை ம் ஆத்மார்த்ததூண்டுதல் என்று ண்டோமோ அது அந்தருணத்தின் ற்காலிகஉருவாக்கமாகவும் இருக்கக்கூடும்.எது ஒரு ருணத்தின் ற்காலிகஉருவாக்கமோ அதை ற்றொரு ருணம் சிதைக்கவும் கூடும்.
  து ற்பனைப்பொறி நெருப்பிடப்பட்டு உணர்வுகள் சிலிர்த்தெழுந்து ம் ண்முன் மாயத்தோற்றங்கள் நிழலாடம்முடையட்டுக்கங்காதஉணர்ச்சித்தூண்டுதல் எதைப் ரிந்துரைக்கிறதோ அதனுள் ண்மூடித்தமாகக் குதித்து விடுகிறோம்.அதைத்தான் இறைமை க்குச் சுட்டிக் காட்டுகிறது என்றும் ற்பனை செய்து கொண்டுவிடுகிறோம்.ஆனால் எதை நாம் ஆர்வமிகுதியால் ழுவிக்கொண்டோமோ அது ம்மை விரைவிலேயே ஒதுக்கித்தள்ளநேரும்போது ம்முடையஇருத்தலே கேள்விக்குள்ளாகிறது.
    எனவே ம்முடையணியை தேர்ந்தெடுப்பதில் உண்மையாகவே ஆத்மார்த்ததூண்டுதல் ம்முள் நிகழ்ந்திருக்கிறதா என்பதை நாம் மாகஆய்வு செய்திடல் வேண்டும்.அதை ம் உட்குரல் அங்கீகரித்திருக்கிறதா அல்லது எதை ம் ஆத்மார்த்ததூண்டுதல் என்று கொள்கிறோமோ அது வெறும் ற்பிதமா,எதை க்கு இறைவன் விடுத்தஅழைப்பு என்று ருதுகிறோமோ அது வெறும் சுயஏமாற்றமா என்பதை நாம் ஆராய்ந்துணவேண்டும்.

- இன்னும் வரும்
('Reflections of a  Youngman on the Choice of a Profession' என்ற தலைப்பில் கார்ல் மார்க்ஸ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
 மொழிபெயர்ப்பு - டாக்டர் ச.மருதுதுரை,கோ.வெங்கடாசலபதி)

No comments:

Post a Comment